Latest Complex - Kaththi Koovudhu Kadhal Song Download Mp3 By G.V.Prakash, Saindhavi 2022. New Love Film Complex Of Song Kaththi Koovudhu Kadhal Mp3 Download 320Kbps For Free. Top Trending Complex Tamil Movie Song Kaththi Koovudhu Kadhal Sung by G.V.Prakash, Saindhavi, Music by Karthik Raaja & Lyrics Written By Gnanakaravel Only On Filmisongs.

Kaththi Koovudhu Kadhal Full Song For Free
Singer | G.V.Prakash, Saindhavi |
---|---|
Movie | Complex |
Music Composer | Karthik Raaja |
Lyrics Writer | Gnanakaravel |
Original Source | YouTube |
Released On | 11-02-2022 |
Kaththi Koovudhu Kadhal Mp3 Song Download
Kaththi Koovudhu Kadhal Song Download
Kaththi Koovudhu Kadhal Lyrics
கத்தி கூவுது காதல்
உனை கட்டி தழுவுது கண்கள்
ஓராண்டு ஒத்திகை பார்த்தேன்
காதல் நான் சொல்ல…
ஒர் நொடியில் கனவாய்
கலைந்தது எங்கோ நீ செல்ல
கண்ணீரில் கூட அன்று ஈரம் இல்லை
காலத்தின் தோழனாக நானில்லை
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…
எங்கே நான் போவது
நெஞ்சோடு கேள்விகள்
நஞ்சாகி போனதே
நான் கண்ட கனவுகள்
மன்னில் ஓர் பொம்மை செய்தே
காதல் பேர் சூடினேன்
அந்த பொம்மைக்கு நீதான்
வந்து உயிரூட்டினாய்
காலம் தவறிய பின்னாலே
காதலை சொல்ல வந்தனே…
நேரம் தவறிய ரயிலாக
நீயோ சென்றாயே
பிரிவின் துயரத்தில் வலியோடு
திருவிழா நெரிசலில் குழந்தை போல்
நீங்கா நினைவில் தொலைந்தேனே
உன்னால் வாழ்ந்தேனே
பாக்காத போதும்
பேசாதா போதும்
நம் காதல் நெஞ்சை தாலாட்டும்
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…
பாறைக்கு அடியிலே
தேரைகள் வாழுமே
பாரத்தை பாரமாய்
என்னாதே தோழனே
புயலில் சாய்ந்தாலும்
நாணல் மீளும் ஒடியாமலே
நதியின் வெள்ளத்தில் மீன்கள்
நீந்தும் ஓயாமலே
ஒற்றாய் சிறகாய் நின்றேனே
இன்னொரு சிறகாய் சேர்ந்தாயே
ஏனோ பறந்திடும் முன்னாலே
விட்டு சென்றாயே
காலம் வீசிய கல்லாலே
கலங்கிய குளமென ஆனேனே
மீண்டும் உன் முகம் பார்த்தேனே
நதியாய் தெளிந்தேனே
எத்தனை ஊடல்
எத்தனை தேடல்
அத்தனை காதல் நெஞ்சோடு
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…